21 சீட்டு கேட்ட பா.ஜ.க...கதிகலங்கிய எடப்பாடி! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 16/02/2019

2020-10-21 0

எவன் பார்த்த வேலடா இது 11:23 இன்றைய கீச்சுகள் 12:04 இன்றைய விருது 12:58

‘மறக்கவும் மாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம்!’ - சிஆர்பிஎஃப் ஆதங்கம்!எடப்பாடி, 2 ஆண்டுகள் ஆட்சிக்காலம் நிறைவு - சாதனை விளக்கப் புத்தகம் வெளியீடு!அமெரிக்காவில் எமெர்ஜென்சியைக் கொண்டுவந்தார் ட்ரம்ப்!

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

Vikatan App - http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

Host - Saran & Cibi Chakravarthy | Script - Vikatan team | Camera - Karthick.v | Edit - Dinesh | Sound Engineer - Esidor Edberg| Producer - Karthick.K, Co-Producer - Sha

Free Traffic Exchange

Videos similaires